Product Description
சண்டக்கோழி என்பது ஒரு வார்த்தை மட்டும் இல்லை.
அது தைரியம், துணிச்சல், தன்னம்பிக்கை, தலைகுனியாத மனப்பான்மை.
இந்த டிசைனில் வீரத்தை குறிக்கும் சேவல் இலக்ஸ்ட்ரேஷனும், Bold தமிழ் டைப்போகிராபியும் இணைந்து ஸ்ட்ரீட்வேர் லுக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் கலக்காமல், தனித்து தெரியும் நபர்களுக்கான டி-ஷர்ட்.
Features:
- Premium oversized fit
- High-quality HD print
- Soft, breathable cotton fabric
- Bold Tamil typography with fierce rooster artwork
- Everyday streetwear & statement fashion